பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷா அ ழும் காட்சியினை பிரபல டிவி promo -வாக வெளியிட்டுள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ப ய ங்கர காரசாரமாக செல்வது மட்டுமின்றி நிஷாவின் பிறந்தநாளும் இன்று என்பதால் கேக் வெ ட் டி மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் தனக்குத்தானே வாழ்த்துக் கூறிக்கொண்ட நிஷாவிற்கு பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ் மிகப்பெரிதாக காணப்பட்டுள்ளது. ஆம் தனது குழந்தை மற்றும் அம்மாவை திரையில் பார்த்ததும் க தறி ய ழுது முத் தம் கொடுத்துள்ளார்.