பிரபல பின்னணி பாடகரியான சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கூறியிருந்த நிலையில், தற்போது வைரமுத்துவால் பா திக்கப்ப ட்ட 17-வது பெ-ண் கு றித்து பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவி மீ டூ பிரபலமான போது, பாடலாசிரியரான வைரமுத்து மீது, பாடகி சின்மயில் புகார் கொடுத்தார்.

அதன் பின் அவரால் பா திக்கப்ப ட்ட பெ ண்கள் தொடர்பான தகவல்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இது குறித்த கேள்விக்கு வைரக்கு நான் இதை சட்டப்படி சந்தித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அதன் பின் இந்த செய்தி சிறிது காலம் ப ரப ரப்பாக பேசப்பட்டுவிட்டு, அதன் பின் ஓ ய்ந்து வி ட்டது.

மேலும் பாடகி சின்மயியும், அமைதியாக இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் வைரமுத்து மீது பா லி ய ல் சீ ண் டல் கு ற்றச்சா ட்டு கூறி உள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தி, அந்த பெண்ணை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் தனக்கு நடந்தது பற்றி என்னிடம் அவர் தெரிவிக்க இரண்டு ஆண்டுகளாகிவிட்டது.

காரணம் அவரது குடும்பத்தார் ஆ தரி க்கவில்லை. வைரமுத்துவால் பா திக்கப்ப ட்ட 17-வது பெண் இவர் என கூறியிருப்பதோடு, அந்த பெண் தனக்கு நே ர்ந்த வி ஷய த்தை தனக்கு அனுப்பிய message -யையும் ப திவிட்டுள்ளார்.