ஹரியானாவின் பானிபட்டில் உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் தனது கணவனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பா த்ரூ மில் அ டைத்து வை க்கப்ப ட்டுள்ளார். அவரை கா ப்பா ற்றிய பெண் காவல் துறை அ திகாரி ரஜினி குப்தா தலைமையிலான போலீஸ் கு ழு அந்த பெண்ணை பா த்ரூ மில் இ ருந்து மீ ட்ட னர்.

மேலும், பானிபட்டை சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் நரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டார்.

அந்த பெண் பா த்ரூ மில் பல காலம் அ டைத்து வை க்கப்ப ட்டிருந்தால், அவள் மிகவும் ப ல வீ ன மாக இருந்தாள் என்றும் அவளால் நிற்க கூட முடியவில்லை என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பெண் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

இதையடுத்து, பெண்ணின் கணவர், அந்த பெண் ம ன நல பி ரச் சி னைகளால் பா திக்கப்ப ட்டுள்ளதாக கூறினார். ஆனால் அவரது அப்படி இ ருப்பதற்கான எந்த ஆதாரங்களும் தென்படவில்லை.

இருப்பினும், அந்தப் பெண் தனக்குத் தெ ரிந்த அனைத்து நபர்களையும் சரியாக அடையாளம் க ண்டார் என்பதை அவரிடம் எ ழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இது குறித்து கூறிய காவலர் ரஜினி குப்தா கூறுகையில், “ஒருவர் ம னந லம் பா திக்கப்ப ட்டவராக இருந்தாலும், யாரும் அவரிட, இவ்வாறு அ டைத்து வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.