தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் “உன்னைத்தேடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா அவர்கள். அதனை தொடர்ந்து ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, தி ருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார் நடிகை மாளவிகா.


மேலும், சமூகவலைதளங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை upload செய்ததை வழக்கமாக கொண்டுள்ளார் இவர். மேலும் எப்படி தன்னுடைய 42-வயதிலும் இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று பலரும் நடிகை மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்பதை பார்த்திருக்கிறோம்.


இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தான், யோகா செய்யும் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் 42 வயதிலும் இப்படியா..? என நடிகை மளவிகாவை வியந்து பார்த்து வருகிறார்கள். அவருடைய புகைப்படங்கள் இதோ,,,