நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்றாஸ்” படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை தமிழ் சினிமாவில் கேத்ரீன் தெரேசா அவர்கள். இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற படம் தோல்வியை த ழுவியது.

தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அருவம்’ படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது கவ ர்ச்சி உடை அணிந்து ஃபோட்டோ ஷுட் செய்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவரின் புகைப்படங்கள் எல்லாம் சிங்கிள் பசங்களின் குளிரை குறைப்பது போல் ஹாட்டாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது முண்டா பனியன் அணிந்த கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,