முதலில் தெலுங்குத் திரையுலகுக்கு வந்து பிறகு தமிழில் அறிமுகமானார் தான், நடிகை கெளரி முஞ்சால். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்த நடிகை இவர். மேலும் இவர் 2003ல்மிஸ் டெல்லி யூனிவர்சிட்டி ஆக பட்டம் சூட்டப்பட்ட பருவ மலர். இந்நிலையில் தான் தெலுங்குப் படத் தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் கெளரியை சந்தித்தார். உடனே அவர் தனது படத்துக்குப் புக் செய்து வி ட்டார்.


மேலும் அல்லு அரவிந்த்தின் மகன், நடிகர் அல்லுஅர்ஜூனுக்கு ஜோடிாயக கெளரி நடித்த “பின்னி” என்ற படம் சூப்பர் ஹிட் ஆகவே, நாடியாகி கெளரியைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன என்று தான் சொல்ல வேண்டும். கவ ர்ச்சியாக நடிக்க ம றுத் ததால், இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, ஆள் அட்ரஸ் தெரியாமல் போ ய்விட்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் , ‘தொட்டால் பூமலரும்’, ‘சிங்கக்குட்டி’ படங்களில் நடித்தவர் நடிகை கெளரி முஞ்சால். இந்நிலையில், தற்போது இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவருடைய தற்போதய புகைப்படங்கள் இதோ,,,