இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை 800 எனும் பெயரில் திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலரும் எ திர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீமான், பாரதிராஜா, சீனு ராமசாமி, பேராசிரியர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வி லக வேண்டும் என கோ ரி க்கை வைத்துள்ளனர்.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி இது தொடர்பாக எதுவும் இன்னும் பேசாமல் மெளனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் அதை தான் ம றுத்து வி ட்டதாக அசுரன் படத்தில் நடிகர் டிஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் இந்தியாவில் இருந்தபோது 800 படக்குழு என்னை அ ணு கினர். என்னை முரளிதரனின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென கூறி கதை களத்தை தெரிவித்தனர்.

இலங்கை – தமிழர்களுக்கும் இ டையிலான போ ர் வாழ்க்கை வரலாற்றில் சி த்த ரிக்கப்ப ட்டுள்ளது, அது எனக்கு சரியாகப்படவில்லை. என் அம்மா ஒரு ஈழத்தமிழர்.

போ ரில் பல கொ டு மைகள் இருந்தன, மேலும் படத்தின் அரசியலில் நான் ஈடுபட விரும்பாததால் நடிக்க முடியாது என த விர்த்து வி ட்டேன் என கூறியுள்ளார்.