தமிழ் மற்றும் தெலுகு சினேம்வில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், நடிகை காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் இவர், இவருக்கென்று ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கில் சுதீர்வர்மா இயக்கத்தில் கேங்ஸ்டர் திரில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை காஜல் அக்ரேவால் அ டிக்க டி பல நாடுகளுக்கு சென்று தனது பொழுதை கழித்து வருவார் என்று தான் சொல்ல எவ்ண்டும். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு கவ ர்ச்சியான உடை அணிந்து கொண்டு பால்கனியில் நின்றபடி கையில் பாட்டிலை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் திருமணம் நிச்சயிக்கபட்ட பின் இப்படி பட்ட கவ ர்ச்சி போஸ் தேவையா.? என வி மர் சனம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,