நடிகை பிரியாமணி, “அது ஒரு கனா காலம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர். இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “பருத்தி வீரன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை பிரியாமணி இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பால், தேசிய விருதையும் பல பிலிம்கேர் விருதையும் இந்த பெற்றார்.

இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்துகொண்டே இருந்தது அந்த வகையில் மலைக்கோட்டை, சாருலதா, என பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். மேலும் நடிகை பிரியாமணி தனக்கு எப்பொழுதுமே கிராமத்து பெண் போன்ற கதாபாத்திரமே கொடுப்பதன் காரணமாக அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிற்கு சென்றுவிட்டார்.

மேலும் , தற்போது குட்டை பாவடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை ப்ரியாமணி அவர்கள்.
இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ,,,