தற்போது உள்ள நிலையில் நடிகைகள் அனைவரும் சூட்டை கிளப்பும் அளவுக்கு கவ ர்ச்சியான வகையில் போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், சமீப காலமாக நடிகை ராஷி கண்ணா கவர்ச்சி Photoக்கள் சிலதை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘அடங்கமறு’ படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான ‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார்.

சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அ டிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். அந்தவகையில் தற்போது சட்டையை விளக்கி விட்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை upload செய்து உள்ளார்.

 

View this post on Instagram

 

B.A.S.I.C 🤍

A post shared by Raashi (@raashikhannaoffl) on