தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை இனியா அவர்கள். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர். மேலும் இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

மேலும் சமீபத்தில் மலையாள சினிமாவில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மி ரள வைத்துள்ளார் நடிகை இனியா அவர்கள்.

மேலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவ ர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவார் நடிகை இனியா.

இந்நிலையில் இவரின் சமீபத்திய கவ ர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சட்டையை கழட்டிவிட்டு, இடுப்பை காட்டி, பயங்கர Hot pose கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,