தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் ஓமனில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால், தனது பெற்றோர் வீட்டில் ஆக்னஸ் நந்தா, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக போனில் பேசும் போது கணவன், மனைவிக்கு இடையே த கரா று ஏ ற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் கணவருடன் நீண்ட நேரம் வீடியோ call -லில் ஆஞஸுக்கு த கரா று நடந்துள்ளது.

இந்நிலையில் வீடியோ call -லில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, தி டீரென தனது கையில் இருந்த பூ ச் சி ம ரு ந்து பா ட்டிலை தி றந் து கு டி த்த ஆக்னஸ், கணவருக்கு bye.. bye… என சொல்லி போன் இணைப்பை து ண்டி த்தார்.

இதை பார்த்து அ திர் ச்சியில் செல்வராஜ் உ டன டியாக உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அவர்கள் ப டு க்கை அ றைக்கு சென்று பார்த்தபோது வா யில் நு ரை த ள் ளி ய நிலையில் ஆக்னஸ் நந்தா உ யிரு க்கு போ ரா டிக் கொண்டு இருந்தார்.

இதையடுத்து அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை ப ல னின்றி ஆக்னஸ் நந்தா உ யிரி ழந்தார்.