நடிகை, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர் தான் சரண்யா துராடி அவர்கள். மேலும் சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில்,

நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகி விட்டது.

மேலும் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை உறுதி செய்துவிட்டார். மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகைக்காக இவரும் ஹாலோவீன் போல உடை அணிந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.