நடிகை தன்யா ரவிச்சந்திரன், இவர்  முதன்முதலில் “துப்பறிவாளன்” படத்தில் அணு இமானுவேல் பதிலாக நடிக்க இருந்தார். ஆனால், அருள்நிதி  நடித்த “பிருந்தாவனம்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதற்கு முன்னரே சசிகுமாருடன் “பலே வெள்ளைய தேவா” படத்தில் நடித்திருந்தார். கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த “கருப்பன்” திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

இருந்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கிறார். கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவ ர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அது social media-களில் வைரல் ஆகியது. தற்போது நடிகை தன்யா,சிபிராஜுக்கு ஜோடியாக ‘மாயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான பாவாடை அ ணிந்து கொண்டு கொக்கு போல நின்றபடி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்து தெரிவித்து வருகிறார்கள்.