நடிகை சுஜா வருணி, ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கு பெற்றதால், மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பள்ளிக்கூடம், கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

மேலும், இவர் நடித்த முதல் திரைப்படம் அந்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனால் இனி இந்த ஃபீல்ட் வேண்டாம் என்று ஒ து ங்கி இருந்த இவர் ம றுப டியும், க லக்க லான டான்ஸ் மூலம் சினிமாவில் ஜெயிக்கலாம் என்று மீண்டும் க ளம் இ றங் கினார்.

பல படங்களில் ஒரு பாட்டுக்கு அதுவும் கவ ர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத் தார் சுஜா வருணி. இவர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

அவரை திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பின்னர் தற்போது உ டம்பை குறைத்து அழகாக மாறி உள்ளார் இவர். மேலும் தற்போது பாறைக்கு நடுவில் தொடை தெரியும்படி இருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.