சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். 25 வயதான இவர் உடுமேலைப்பேட்டையை சேர்ந்தவர். தற்போது இவர், வெப் தொ டர்களை இயக்கி வருகிறார்.

இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொ டரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள தனியார் ரி சா ர் ட் டில் நடந்து வந்தது. இவரது இணை யத ள தொ டரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார்.

ரஞ்சித்துக்கு உ தவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட ப லர் ப ணி யா ற்றி வந்த நிலையில், கடந்த 15-ஆம் திகதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு கொ டுப்பதாக காவல்துறை க ட்டு ப் பா ட்டு அ றை க்கு பு.கா.ர் வந்தது.

இதையடுத்து பொ லி சா ர் அங்கு சென்று நடிகையை மீ.ட்.டு காவல் நிலையத்திற்கு அ ழை த் துச் செ ன்றனர். அது மட்டு மி ன்றி, அந்த தொ டரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும்  உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அ ழைத்து சென்று வி சா ரி த்த னர்.

வி சார ணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொ ண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை கு.த்.தி.ய.து.ம் காதலிக்குமாறு அவரை தொ.ல்.லை செ ய்து வந்ததும் தெ ரிய வ ந்துள்ளது.

சம்பவத்தன்று ப டப்பி டிப்பி ன் போது வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட்டிருக்கிறது. ஏ மா ற்ற த்தை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் ரஞ்சித் நடிகையை அ.டி.த்.து.ள்.ளா.ர்.

அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அ.டை.த்.து வை.த்.த.தா.க நடிகை பொ லி சாரி டம் க.த.றி.யு.ள்.ளா.ர். அத்துடன் ரஞ்சித் அ.டி.க்.க.டி தொ.ந்.த.ர.வு கொ டுத்து வ ந்ததாகவும் க.ண்.ணீ.ர் வி.ட்.டு.ள்.ளா.ர்.

இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது பெ ண்க ளுக்கு எ திரான த.டு.ப்.பு.ச் ச ட் டம் உள்ளிட்ட மூன்று பி ரி வு களின் கீழ் வ ழ க்கு ப திவு செய்த பொ லி சார் ரஞ்சித்தை கை து செய்துள்ளனர்.