பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பாலா மற்றும் ஆரி இடையே ப யங் கர வா க்கு வா தம் நடைபெற்று வருகின்றது.

முதல் ப்ரொமோவில் பாலா ப யங் கர கோ பமாகவும், பாலாவிற்கு ஆதரவாக ரம்யா ஆரியை முகத்தில் அ டித் தது போன்று பேசியதை உலகநாயகன் கமல் கமல் அவர்கள் வி மர்சித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆரியின் நேர்மை, பாலாவின் கோபம், ரம்யாவின் நக்கல் பேச்சு என அனைத்தையும் கமல் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் என்பது போல தெரிகின்றது.