பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெ ளியேறும் நபர் யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கும் தருணத்தில் வெ ளியேற்றத்தின் விழிம்பில் ரம்யா மற்றும் ஆஜீத் இருக்கின்றனர். இருவரும் ஸ்டோர் ரூமில் இருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு வரச் சொல்லும் கமல் இருவருக்கும் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார்.

இதில் ஆஜீத் பெட்டியில் சிகப்பு நிறத்தில் பெயர் இருப்பதாகவும், ரம்யா பெட்டியில் பச்சை நிற பெயர் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது வெ ளியான தகவலின் பெயரில் ஆஜீத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெ ளியேற்றப்பட்டார் என்பது உ றுதியான தகவல் வெளியாகியுள்ளது.