பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தான் பிந்து மாதவி அவர்கள், தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தமிழ் சினிமாவில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பிந்து மாதவி.

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது நடிகர் சசிகுமாரின் பகைவனுக்கு படத்தில் நடித்து வருகிறார் நடிகை பிந்து மாதவி அவர்கள். இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார் நடிகை பிந்து மாதவி.

கொ ரோ னா லாக்டவுன் காலத்தில் க டுமையான உடற்பயிற்சிகள் மூலம் அவர் இந்த தோற்றத்துக்கு வந்துள்ளார். அவரது இந்த புது தோற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அ டைந்த ரசிகர்கள், அந்த படத்தை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…