தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா அவர்கள். அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவ ர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர். அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவ ர்ச்சியாக நடித்து இருந்தார் நடிகை பூனம்.

சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவ ர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை தற்போது வழக்கமாக வைத்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டாலும்,

ரசிகர்கள் மத்தியில் கவ ர்ச்சி நடிகையாக தான் முத்திரை பதித்து உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை பூனம். இந்நிலையில் தற்போது கருப்பு நிற ஜிம் உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர். இதோ அந்த அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)