அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை ராய் லக்ஷ்மி. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

மாடல் அழகி மற்றும் நடிகையுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார், என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொழுக் மொழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை.

தற்போது இவர் கவ ர்ச்சியான மார்டர்ன் உடையில் செம்ம Hot ஆக புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், பல விதமான Comment அடிக்கிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)