சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்கள் மற்றும் காதலர்களை மட்டும் கு.றி.வை.த்.து யூ.டி.யூ.ப் சேனல்களை நடத்தி வரும் சிலர் அவர்களிடம் ஏ.டா.கூ.ட.மான கேள்விகை கேட்டு ஆ.பா.ச..மா.க பே.ட்.டியை சித்.த.ரி.த்து அதை யூடியூப்பில் வெளியிடுவார்கள்.

பேசியதை கண்ட இடங்களில் வெ.ட்.டி, அதற்கு தகுந்தாற் போல் கா.மெ.டி வீடியோக்களை சேர்த்து பேட்டி கொ.டு.த்த பெண்ணையே த.வ.றா.ன பெண் போல் சித்த.ரி.க்கும் அளவுக்கு பிராங்க் ஷோ நடத்தி வருகிறார்கள் சிலர்.

இந்த மாதிரியான prank show வீடியோக்களுக்கு லைக்குகளும் ஷேர்களும், பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் தா.று.மா..றாக இருப்பதால் யூ.டி.யூ.ப் சேனல் நடத்.து.ம் சிலர் காதலர்களை கு.றி..வைத்.து பே.ட்.டி எ.டு.ப்.பதையே வே.லை.யாக வைதது வந்தனர். அப்ப.டி பே.ட்.டி எ.டு.த்.து சர்.ச்..சை.யில் சி.க்.கி.யவர்கள் தான் Chennai Talks யூ.டி.யூ.ப் சேனல் உ.ரி.மை.யாளர்கள்.

இளம் பெண்களை பின் தொடர்ந்து தொ.ந்.த.ரவு செய்து ஆ.பா.ச.மாக பேட்டி எடுத்ததாக chennai talks யூ-டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்,

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசின் பாஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகியோர் கை.து செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் ஐபிசி 294 (பி) ஆ.பா.ச.மா.க பே.சு.த.ல், 354 (பி), பெண்களை பின் தொடர்ந்து தொ.ந்.த.ரவு செய்தல், ஐபிசி 509 பெண்களை பொது இடங்களில் அவ.மா.ன.ம்படுத்தும் வகையில் கேள்விகளை கேட்பது, 506(2) மி.ர.ட்.டு.தல் மற்றும் பெண்களை வ.ன்.கொ.டு.மை த.டு.ப்.பு .ச.ட்.டம் என 5 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.கு ப.தி.வு செய்து கை..து செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை Talks சேனல் உரிமையாளர் தினேஷ் உள்பட கைதானவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆ.பா.ச.மா.க சி.த்.த..ரி.க்கப்பட்ட வீடியோக்கள் ப.றி.மு.த.ல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் யூ-டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கை.து. செய்யப்பட்ட 3 பேர் மீது இவர்களின் prank show -வால் பா.தி.க்.க.ப்பட்ட கல்லூரி. மாணவிகள் IT நிறு.வ.ன ஊழி.ய..ர்கள் என இளம் பெண்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

மேலும் கை..து செய்யப்பட்ட 3 பேருக்கும் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சி.றை த.ண்.ட.னை கி.டை.க்க வாய்ப்பு உள்ளதாக ச.ட்.ட நி.பு.ண.ர்கள் தெரிவித்தனர்.