‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக சூரியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். கருப்பாக இருந்தாலும் கலையான முகத்துடன் கிராமத்து தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த படத்திற்கு பின் “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர்,

“காஞ்சிவரம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது வாங்கினார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ஷாலு ஷம்மு வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவரா இவர் என கேட்கும் அளவு ஆளே மாறிப் போ யிருக்கிறார். மேலும் தொடர்ந்து கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார் இவர்.

தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், தனது முன்னழகு தெரியுமாறு நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படங்கள் இதோ…