விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3 வது சீசனில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் கா த லி தான் சனம் செட்டி..அந்த காதல் மு றி வா ல் முகவும் பிரபலம் அடைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 வது சீசனில் கலந்துகொண்டார். பிக்பாஸ் 4வது சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராகவும் இருந்தவர் தான் சனம் ஷெட்டி. ஆனால் சில காரணங்களாம் மக்களால் வெ ளி யே ற்றபட்டார். இதில் யா ருடைய உ தவியும் இல்லாமல் தனக்கான விளையாட்டு என்பதை பு ரிந்துகொண்டு விளையாடினார்.

ஆனால் அவர் நிகழ்ச்சியின் பல வாரங்களுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லட்சணமாக புடவையில் வேறொரு சனம் போல் இருந்தார்.

புடவை கட்டிக்கொண்டு இருந்தபோது அவர் தனது நெற்றியில் கும்குமம் வைத்திருந்தார், அதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக என ஷா க் ஆ கி யுள்ளனர்.

ஆனால் அப்படி நெற்றியில் திருமணம் ஆகாமலும் கும்குமம் வைப்பது கர்நாடகாவில் பழக்கம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.