நடிகை வரலஷ்மி சரத்குமார், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “நீயா 2 ” படம் தோல்வியை சந்தித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே நடிகை வரலஷ்மி சரத்குமார் வந்து சென்றார்.
இந்நிலையில் இவரது நடிப்பில் உ ருவாகி ரிலீஸ் தேதி கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் “வெல்வட் நகரம்” படம் இருக்கின்றது. கடந்த ஆண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை வரலஷ்மி சரத்குமார்,

இந்த ஆண்டு அ திக எண்ணிக்கையிலான படங்களில் committ ஆகவில்லை. மேலும் அதிகளவிலான தனது உடல் எடை குறித்த comments-கள் மற்றும் meme-கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருப்பதால், தனது உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் ஜிம்மில் க ழித்து வருகிறாராம் இவர்.

ஜிம்மில் க டின workout-களை செய்து உடல் எடையை பா தியாக கு றைத்து ள்ளார் இவர். இந்நிலையில், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வளம் வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்…