தமிழ் சினிமாவில் “கற்க கசடற” படம் மூலம் அறிமுகமானார் தான் நடிகை ராய் லக்ஷ்மி அவர்கள். இவர் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, முத்திரை , மங்காத்தா , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் , பெண் சிங்கம், காஞ்சனா , நீயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்தியிலும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

என்னதான் இத்தனை தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை நடிகை ராய் லட்சுமியால் கொடுக்க மு டியவில்லை. மேலும் தன்னுடைய பெயரை கூட மாத்தி பார்த்து வி ட்டார். இந்நிலையில் தற்போது, வெப்சீரியலில் நடித்து வருகின்றார்.

மேலும் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை upload செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் Pole டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றைவெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…