நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வென்ற நிலையில் இரண்டாம் இடம் பி டித்து இருந்தார் பாலாஜி முருகதாஸ். பாலாஜி  பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது சனம் ஷெட்டியுடன் ச ண் டை போ ட்டு இருந்தார். அவர் அ ழகி போட்டியில் வெற்றி பெ ற் றது சில ச ம ர ச ங் களை செய்து தான் என அவர் கூறினார். மேலும், அந்த நிறுவனம் டுபாக்கூர் கம்பெனி என கூறினார். அதை வெ ளியில் வந்து நான் நி ரூ பி க்கி றேன் என்றும் ச வால் வி ட்டார் பாலாஜி.

இதையடுத்து, சனம் ஷெட்டி casting couch செய்து தான் ஜெ யி த் தார் என பாலாஜி சொன்னது ச ர் ச் சை யாக வெ டி த் த து. ஆனால் விஜய் டிவி இது ப ற்றி எந்த வி த மான விஷயங்களை வெ ளியிடாமல் ச ர் ச் சை யை அப்படியே மூ டி ம றைத்து வி ட்டது. இதனிடையே, சனம் செட்டி வெற்றி பெ ற்ற அழகிப் போட்டியை நடத்திய நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ மைக்கேல் என்பவர் பாலாஜிக்கு legal notice அனுப்பி இருக்கிறார்.

அவருக்கு எ திராக சட்ட ந டவ டிக்கை எடுக்க போ வதாக ஜோ மைக்கேல் அப்போதே அ றிவி த்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலாஜி ப ற்றி ட்விட்டரில் ப திவிட்டு இருக்கும் ஜோ மைக்கேல் அவரை வி ம ர் சி த்து இருக்கிறார்.

அவருக்கு whatsapp-லும் லீகல் நோட்டீசை அவர் அ னுப்பி வை த்தி ருக்கி றார். அதை பாலாஜி ப டித்தும் வி ட்டார். இதோ ஜோ மைக்கல்  அந்த பதிவு…