பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் மூன்று சீசன்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 4-வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன் சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் சோம், ரம்யா, ரியோ, பாலா, ஆரி ஆகியோர் இ றுதி நாட்கள் வரை வந்த நிலையில் நடிகர் ஆரி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியாளராக அ றிவிக்கப்பட்டார்.

மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்நிலையில் ஆரி ரசிகர்கள் அவரை கொண்டாடினர். இந்நிலையில் மாடலும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ச ர் ச் சை க்கு பெயர் போன மீரா மிதுன், “டேய் பிராடு, ஆரிலாம் ஒரு ஆளே இல்ல”.

“பெய்லியர், வேலைக்கு ஆகாத பார்ட்ஸ் டேமேஜ் ஆன வயசான ஆளு. பில்டப் கொடுக்காதீங்க அல்லகைகளா”.. என மோ ச மா க பேசியுள்ளார்.

மேலும் பாலாஜி முருகதாஸ்தான் ரியல் வின்னர். ஆரி பிராடு. பாலாஜி ஆ ரம்பத்திலிருந்து உனக்கு எ திராக நடக்கும் விஷயங்களை நான் சொல்லி வருகிறேன் என கூறியுள்ளார்.