பிக் பாஸ் முதல் சீசனில் அதிகம் ரசிகர்கள் ஈர்த்தவர் ரைசா வில்சன் அவர்கள். மேலும் அதற்கு முன்பு அவர் மாடலிங் துறையில் இருந்தாலும் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பிக் பாஸ் ஷோ தான், என்று தான் சொல்ல வேண்டும்.பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு, “பியார் பிரேமா காதல்” படத்தின் ஹீரோயினாக அறிமுகம் ஆன அவர், அதற்கு பிறகு “தனுசு ராசி நேயர்களே” என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

மேலும் தற்போது சேஸ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இந்நிலையில் ரைசா வில்சன் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அ டிக்கடி வைரலாவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ரைசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பிகினி போட்டோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சிவப்பு நிற பிகினியில் எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா அவர்கள். இதோ அந்த புகைப்படங்கள்…