நடிகை கஸ்தூரி, அந்த நாட்கள் முதல் இன்று வரை இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “அக்னி நட்சத்திரம்’ தொடரில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது குறித்து கஸ்தூரி கூறுகையில், இத்தொடரின் கதை எனக்குப் பிடித்திருந்ததால், இதில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டேன். இதுபோன்ற கதாபாத்திரம் பெரியத்திரையில் வந்தாலும் நிச்சயம் நடிப்பேன்” என்றார். நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி ஏதாவது ஒரு கவ ர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

அந்த வகையில், தற்போது, முன்னழகு, பின்னழகு என அத்தனையும் தெரியும் படி கண்ணாடி முன்னாடி நின்று selfieயை ஒன்றை upload செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்….