சின்னத்திரை நடிகை சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட ச.ம்.ப.வ.ம் ரசிகர்களிடையே பெரும் சோ.க.த்.தை ஏ.ற்ப.டுத்தியிருந்தது. இவரின் த.ற்.கொ.லை.க்.கு காரணம் கணவர் ஹேமந்தின் கொடுத்த டார்ச்சர் தான் என வி.சா.ர.ணை.யி.ல் தெரியவந்தது.

இந்நிலையில், நடிகை வி.ஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.

இந்த, திரைப்படத்தின் இசைத் தொகுப்பை சித்ராவின் பெ ற்றோர் வெ ளியிட, படத்தின் ட்ரைலரை சினேகா, திலகவதி ஐ.பி.எஸ், சிவி திலகவதி , சின்மயி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் வெ ளியிடுகின்றனர்.

ம றை ந் த சித்ராவின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் படத்தின் ட்ரைலரைக் காண ஆ ர் வ மாக உள்ளனர்.