திருமண நிகழ்வுகளை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொடுப்பதில் போட்டோகிராபர்களின் பங்கு என்பது அபரிவிதமானது. அந்த வகையில் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராபருக்கு நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பின்னர் மணமகளை மட்டும் புகைப்படம் எடுக்கும் அவர், சரியான போஸிற்காக மணப்பெண்ணின் கன்னத்தில் கைவைத்து இப்படி நில்லுங்கள் எனச் சரி செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த நேரம் இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை தி டீ ரென கோ ப ப்பட்டு ஓ ங்கி ப ளார் என போட்டோகிராபரை அ றை கிறார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார். ஆனால் புது மாப்பிள்ளை போட்டோகிராபரை அ டி த்த மறு கணமே மணப்பெண் கு லு ங்கிக் கு லு ங்கி சிரிக்கிறார். அவரால் சிரிப்பை அடக்க முடியாமல் த ரை யில் வி ழு ந்து சி ரி க்கிறார். இதோ video…