இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமூக ஊடகங்களில் நாட்டம் காரணமாக புது மனைவியை கொ.ன்.ற க ணவன் வி.வகாரத்தில் அ.தி.ர.டி தி ருப்பம் ஏ ற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் பெரபாலம் பகுதியிலேயே குறித்த அ.தி.ர்.ச்.சி சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடித்து 2 மாதங்களில் புது மனைவியை கணவன் கொ.லை செ.ய்.த வி.வகாரத்தில் தற்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதலில் தமது மனைவியை கா.ண.வி.ல்.லை என்றே அந்த கணவன் பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளார். இதனையடுத்து நடந்த வி.சா.ர.ணை.யி.ல், க.ண்.கா.ணி.ப்.பு கமெரா காட்சிகளை ப.ரிசோதித்த பொலிசார், அந்த கணவனின் நடவடிக்கைகளை க.ண்காணித்துள்ளனர்.

இந்த நிலையில் ச.ந்தேகத்தின் அ.டிப்படையில் கை.து செ.ய்யப்பட்ட அந்த கணவன், பொலிஸ் வி.சாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

நாக ஷேஷு ரெட்டி என்பவருக்கும் எர்ரமல்ல கிராமத்தை சேர்ந்த நவ்யா என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

நவ்யா B.Tech இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தி.டீரென்று, தமது மனைவி கல்லூரியில் இருந்து திரும்பவில்லை என நாக ஷேஷு பொலிசாரை நாடியுள்ளார்.

பொலிசார் முன்னெடுத்த வி.சாரணையில், கொட்டலங்கா கிராமத்தில் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நவ்யா தூ.க்.கி.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். இந்த விவகாரத்தில் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்ட பொலிசார், இறுதியில் ஷேஷு ரெட்டியை கை.து செ.ய்துள்ளனர்.

அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஓராண்டாக 20 வயது இளம் பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகவும், குடும்பத்தார் நிர்பந்தம் காரணமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வரவே, அவர் காதலியை கைவிட கூறியதாகவும், ஆனால் காதலியை பிரிய முடியாததால் தமது காதலியுடன் இணைந்தே, புது மனைவியை கொ.ல்.ல தி.ட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அந்த இளம் பெ ண்ணை வி.சாரணைக்கு அழைத்துள்ளனர். அவரது மொபைலையும் பொலிசார் கை.ப்பற்றியுள்ளனர்.

ஆனால் பொலிஸ் வி.சா.ர.ணை.க்.கு ப.ய.ந்.து அந்த இளம் பெண் சம்பவத்தன்றே ர.யி.ல் மு.ன் பா.ய்.ந்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

சமூக ஊடகங்களில் புது மனைவியின் அதிக நாட்டமே கொ.லை.க்.கு கா.ர.ண.ம் என முதலில் கூறிய நாக ஷேஷு ரெட்டி, பின்னர் பொலிசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.