மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள சாகாய் மற்றும் பான்ஸ் கெடி கிராமங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

பா.தி.க்க.ப்ப.ட்ட பழங்குடி பெண் பொ.லி.சில் அ.ளித்த பு.கா.ரில், அவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர ஒப்புதலால் பி.ரி.ந்துவி.ட்டதாகவும், தற்போது மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் வீட்டிற்கு வந்து தன்னை க.ட.த்தி.ச்செ.ன்று, உறவினர் ஆண் ஒருவரை தனது தோள்பட்டை மீது ஏ.ற்றி அமர வைத்து சுமார் 3 கி.மீ நடக்கவைத்து அ.டி.த்.த.தா.க தெரிவித்துள்ளார்.

வீடியோவில், பா.தி.க்க.ப்ப.ட்ட பெண் தோள்பட்டையில் ஆண் ஒருவரை சுமந்து நடந்து செல்ல, பின்னால் ஒரு கும்பால் கட்டை மற்றும் பேட் உடன் அவரை வி.ர.ட்டிச்.செ.ல்.கி.ன்றனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மற்றும் குற்றவாளிகள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.