தமிழ்நாட்டில் இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர். இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் இந்திரகுமார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று இரவு நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டில் அவர் த.னி.யா.க தூ.ங்.கி.யு.ள்.ளா.ர்.

அங்கு மி.ன்.வி.சி.றி.யி.ல் சேலையால் தூ.க்.கு போ.ட்.டு இந்திரகுமார் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட.தா.க தெரிகிறது.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வி.ரை.ந்.து வந்த பொ.லி.சா.ர் உ.டலைக் கை.ப்ப.ற்.றி அவர் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ண.ம் கு.றி.த்.து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் உ.யி.ரி.ழ.ந்த இந்திரக்குமாருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.