இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொ.லை செ.ய்.த க.ணவனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர்.

இவருக்கும் முசிலா (20) என்ற பெண்ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் ஜாகீர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கொ.ரோ.னா காரணமாக கடந்த 8 மாதத்துக்கு முன்னர் ஊர் திரும்பினார்.

திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆனது முதலேயே மனைவி மீது ச.ந்தேகப்பட்டு வந்திருக்கிறார் ஜாகீர். இதனால் ம.னதளவில் பா.திக்கப்பட்ட ஜாகீர் இரவில் தூ.ங்க மு.டியாமல் இருந்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னரும் இரவு தூ.ங்காமல் முழித்து கொண்டே இருந்த ஜாகீர் .திடீரென தூ.ங்.கி கொண்டிருந்த ம.னைவியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து.ள்.ளா.ர். தி.டீரென அவருக்கு கொ.லை செ.ய்.ய எ.ண்ணம் வந்த நிலையிலேயே இந்த கொ.டூ.ர.த்.தை நி.கழ்த்தியிருக்கிறார்.

இதையடுத்து முசிலாவின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்டு அங்கு வந்த குடும்பத்தார் அவர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ப்.ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது.

இதை தொடர்ந்து பொலிசார் கொ.லை.யா.ளி ஜாகீரை கை.து செ.ய்த நிலையில் நடந்த அனைத்தையும் வா.க்குமூலமாக அளித்துள்ளார். மேலும் அவரிடம் பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.