சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு அதன் பிறகு விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற வித்தியாசமான கதைக்களத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் முதலில் சினிமாவில் பயணத்தை தொடர்ந்தார். நடிகர்கள் நடித்த மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே இவர் நடிப்பு பலராலும் பாராட்டப் பெற்றது.

அதன் பிறகு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி குடும்ப பாங்கான ஆடையணிந்து நடித்து வந்த பிரியா போகபோக க்ளாமர் பக்கம் சென்று இணையத்தில் சில போட்டோஹுட்டை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சொட்ட சொட்ட நனைந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…