தமிழ் சினிமாவில் “ராஜா ராணி”, “காலா” உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருப்பவர் தான் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் சோசியல் மீடியாவில்ஆக்டிவாக வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது பளபளக்கும் தன்னுடையை முழு தொடையும் தெரியும் படி சாக்‌ஷி அகர்வால் கொடுத்திருக்கும் போஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்…