2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார் தான் நடிகை ஷாலு ஷம்மு. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார் இவர். அதற்க்கு அடுத்து காமெடி நடிகர் சூரி ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஷாலு ஷம்மு, மேலும் இவர்சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு சம்மு,இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா விற்கு தோழியாக நடித்து இருப்பார்.

மேலும் ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ போன்று சில படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக இவர் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகள் ஒரு சிலவை கிடைத்து வருகின்றது. ஆனாலும், தனது கவ.ர்ச்சியில் கொஞ்சமும் கு.றை.யாமல் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஸ்ட்ராப்லெஸ் மேலாடையில் கவ.ர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.