தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் தான் நடிகை சினேகா. கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், உட்பட பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சினேகா. ஒவ்வொரு திரைப்படத்திலும் சினேகாவின் கதாபாத்திரம் அத்தனை இயல்பாக இருக்கும், இதனால் சினேகாவிற்கு ரசிகர்கள் அதிகம். பிரபலமாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் நடிகை சினேகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். நடிகை சினேகா நடிகர் தனுஷ் ஜோடியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றது.

அதில், சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் கிரிக்கெட் விளையாடும் அவரது புகைப்படங்கள் தான் தற்போது ட்ரெண்டிங் பிக்ஸ். இதோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள்..