தமிழ் தொடர்களான வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா அவர்கள், “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

அந்நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார் இவர். பிக்பாஸில் இருந்தபோது உடல் எடை கூடிருந்த ரேஷ்மா பின்னர் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக கு றைத்துவிட்டார். மேலும் தற்போது திரையுலகிலும், இணையதளத்திலும் பிசியாக இருந்து வரும் ரேஷ்மா தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உ ருவாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், உ டலோடு ஒ ட் டிய கவ ர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)