சென்னையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). பன்னீர்செல்வம் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் அ.டிக்க.டி த.க.ரா.று ஏ.ற்ப.ட்டு வந்தது. ச.ண்.டை.யில் கோ.பி.த்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தனா பெற்றோர் வீட்டுக்கு சென்று வி.ட்டார்.

கீர்த்தனாவை பார்க்க அவரது கணவர் பன்னீர்செல்வம் மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவரும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்ப.ட்டது. இதனால் ஆ.த்தி.ர.ம.டை.ந்த பன்னீர்செல்வம் தான் ம.றை.த்து வை.த்தி.ருந்த க.த்.தி.யை எடுத்து கீர்த்தனாவின் க.ழு.த்.தை அ.று.த்.தா.ர்.

மேலும் கீர்த்தனா ம.ய.ங்கி கீழே வி.ழு.ந்.தா.ர். ப.ய.ந்து போ.ன பன்னீர்செல்வம் அங்கிருந்து த.ப்பி ஓ.டி.வி.ட்டார். கீர்த்தனாவின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கேட்ட பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது அ.தி.ர்.ச்சி அ.டை.ந.த.னர். உடனே பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

கீர்த்தனாவுக்கு மருத்துவமனையில் சி.கி.ச்சை அ.ளி.க்க.ப்ப.ட்டு வந்த நிலையில் அவர் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி இன்று உ.யிரி.ழ.ந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப் ப.திவு செ.ய்து த.லை.ம.றை.வாக இருந்த பன்னீர்செல்வத்தை கை.து செ.ய்.த.னர்.