நடிகை பாவனா வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார். மேலும் 2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் இவர் திரை உலகில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் நடிகை பாவனா தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நடிகை பாவனா தனது காதலனை மண முடித்தார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு மு.ழு.க்கு போ.ட்ட நடிகை பாவனா சமீபத்தில் தன்னுடைய க்யூட்டான புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட், புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…