இந்தியாவில் கணவரை விவாகரத்து செய்த நிலையில் வேறு நபரை திருமணம் செய்யவிருந்த இ.ள.ம் பெ.ண் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் (29). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. க.ணவருடன் ஏற்பட்ட க.ருத்து வே.றுபாடு காரணமாக அவரை 2 ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார்.

இதன்பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர், இருவரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நீலம் காணாமல் போனார். இது குறித்த பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் வி.சாரித்து வந்த நிலையில் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் நீலம் ச.ட.ல.மா.க இ.ருப்பதை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

அவர் உ.டலில் அதிகளவு நகைகளும் இருந்தன. இதையடுத்து ச.ந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து வி.சாரித்த போது நீலமை கொ.ன்.ற.தை ஒ.ப்புக்கொண்டார்.

அவர் அளித்த வா.க்குமூலத்தில், நீலமுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு ச.ந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அ.டிக்கடி ச.ண்.டை போ.ட்டோம்.

இரு தினங்களுக்கு முன்னர் ச.ண்.டை மு.ற்றியதால் அ.வரை கொ.லை செ.ய்.து உ.ட.லை கழிவுநீர் தொட்டியில் போ.ட்டு வைத்தேன் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் ரவியை கை.து செ.ய்துள்ளனர்.