தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் அன்பரசன் (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (24) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கோயமுத்தூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சப்பாளையம் இந்திரா நகரில் வேலை நிமித்தமாக கு.டிவ.ந்து.ள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர், அப்போது கணவர் அன்பரசன் பல பெண்களுடன் தொ.ட.ர்.பி.ல் இ.ரு.ப்ப.தற்கான ஆ.தா.ர.ங்.கள் சித்ராவிற்கு கி.டைத்து.ள்ளது. இதனால், இது கு.றி.த்து சித்ரா அவரிடம் கே.ட்ட போது, அன்பரசன், சித்ராவிடம் நகைகளை கேட்டு வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர். மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளைய மகளுக்கு பிறந்த நாளில் சித்ராவின் சகோதரர் வெள்ளிக் கொலுசு ஒன்று வாங்கி வந்துள்ளார்.

தங்கத்தில் கே.ட்.டா.ல் வெள்ளியில் கொ.டு.க்கி.றீ.ர்.க.ளா என அன்பரசன் மற்றும் அவரது தயார், தந்தை, சகோதரி ரோகிணி ஆகியோர் சித்ராவை மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர். இச்சம்பவம் கு.றி.த்து சித்ரா தனது பெற்றோரிடம் வே.த.னை.யு.ட.ன் கூறியுள்ளார். அப்போது சனிக்கிழமை தேனி வரும்போது அ.ழை.த்.து செல்வதாக பெற்றோர் சித்ராவிடம் கூறியுள்ளனர்.

இது போன்ற சூழ்நிலையில் தான், இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கோவிலுக்கு அனுப்பி விட்டு க.டந்த வியாக்கிழமை மாலை சித்ரா வீட்டில் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். வேலை மு.டிந்து வீட்டுக்கு வந்த கணவன் அன்பரசன் சித்ரா தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தா.க, சித்ராவின் பெற்றோர்களுக்கும் பொ.லி.சா.ரு.க்கும், தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளில் சித்ரா இ.ற.ந்.த.தா.ல் ச.ந்.தே.க ம.ர.ண.ம் என பொலிசார் வ.ழக்கு ப.திவு செ.ய்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சித்ராவின் உ.டல் அவர்களது உறவினர்களிடம் ஒ.ப்ப.டை.க்க.ப்ப.ட்டது. இது வரை அன்பரசன் உ.டலை பார்க்க வ.ர.வி.ல்லை என சித்ராவின் உறவினர்கள் கு.ற்.ற.ம் சா.ட்.டி.ன.ர்.

தனது மகள் இ.ற.ப்.பு.க்.கு கா.ர.ண.மா.ன அவரது கணவர் அன்பரசன், சகோதிரி ரோகிணி , மாமியார் , மாமனார் ஆகியோர் மீது  ந.டவ.டி.க்கை எ.டுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை வி.டு.த்த.னர். சித்ரா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லா.ம் என்ற கோ.ணத்திலும் பொ.லிசார் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பி.ரே.த ப.ரிசோதனை அறிக்கையில் கொ.லை.யா?, த.ற்.கொ.லை.யா? எ.ன்பது குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.