திண்டுக்கல் மா.வ.ட்.டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபாரியான இவருக்கு தேவி(35) என்ற ம.னை.வி உள்ளார். இந்நிலையில், கடந்த 14-ஆம் திகதி தேவி தன்னுடைய க.ண.வ.ரை கா ணவி ல்லை என்று கா.வ.ல்.நி.லை.ய.த்தில் பு.கா.ர் கொ.டு.த்.து.ள்.ளார். இதையடுத்து பொ.லி.சா.ர் இது கு.றி.த்து ம.னை.வி.யான தேவியிடம் கடந்த ஒரு வாரமாக வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வ.ந்.துள்.ள.னர்.

அப்போது தே.வி மீ.து பொ.லிசா.ருக்கு ச.ந்.தே.கம் வ.லு.த்.த.தால், தேவியின் ந.டவ.டிக்கையை பொ.லி.சார் கண்காணிக்க து.வ.ங்.கிய போது, அவருக்கு தாராபுரத்தை சேர்ந்த வா.லிப.ர் ஒ.ரு.வ.ருடன் ப.ழ.க்.கம் இ.ரு.ப்ப.தை பொ.லி.சா.ர் க.ண்.டு.பி.டித்த்னர். அதன் பின் தேவி மற்றும் தாரபுரத்தில் இ.வ.ருடன் ப.ழ.க்.கத்தில் இ.ருந்த பனியன் தொழிலாளி அபிஷேக்(20) என இ.ருவரையும் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டனர்.

இ.ரு.வ.ரின் காதலுக்கு தண்டபாணி இ.டை.யூ.றாக இ.ருந்ததால், அவரை கொ.லை செ.ய்.ய மு.டி.வு செ.ய்.துள்.ளனர். அதன் படி சினிமா பாணியில் அவரை கொ.லை செ.ய்.து, ச.ட.ல.த்.தை தாராபுரத்தில் இருக்கும் கி.ண.ற்.றில் வீ.சி.யு.ள்.ளதாக கூ.றி.யுள்.ளனர்.

இந்த ச.ம்.பவ.ம் கு.றி.த்.து கூறுகையில், கடந்த, 10 ஆண்டுக்கு முன் தண்டபாணியை, தேவி தி.ரு.ம.ணம் செ.ய்.தா.ர். தாராபுரம் பகுதியில் தேவி, பழ வியாபாரம் செ.ய்.த போது, அபிஷேக் உ ட ன் ப ழ க்க ம் ஏ ற் பட் டது.

இதற்கு தண்டபாணி இ டை யூ றாக இருப்பதாக நினைத்த தேவி, அவரை கொ.லை செ.ய்.ய  தி.ட்.ட.மி.ட்.டார். கடந்த, 14-ஆம் திகதி அபிஷேக்கை தொ.ட.ர்.பு கொ ண் ட தே வி, கீரனுாருக்கு வரவழைத்து, க.ண.வ.ரை அ.தி.க.மாக ம.து அ.ருந்.த வைத்தார். அதன்பின், இருவரும் சேர்ந்து, தண்டபாணி முகத்தில் பா.லி.த்.தீன் பையை மா.ட்டி, கை கால்களை க.ட்.டி, கொ.லை செ.ய்.து.ள்.ள.னர்.

 

அதைத் தொடர்ந்து, ச.ட.ல.த்.தை சா.க்.கு.ப்.பை.யில் க.ட்.டி, இரு சக்கர வா க னத்தில் வைத்து, தாராபுரம் புதிய அமராவதி பாலம் அருகே உள்ள கி.ண.ற்.றில், வீ.சி.யு.ள்.ளனர். இ.ரு.வ.ரி.ட.மும் தொ.டர்ந்து வி.சா.ரணை மே.ற்.கொ.ண்.டு வ.ரு.வதாக தெரிவித்தனர்.