நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது த.ட.த்தை ப.தி.த்தி.ருக்கிறார். இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உ.ருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொ.ரோ.னா கா.ர.ணமாக படப்பிடிப்பு நி.ற்.கி.ன்றது.

இந்நிலையில் சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இ.ணை.ந்து business ஒன்றை ஆ.ரம்பி.த்துள்ளார். இன்டீரியர் டெக்கரேஷன் மூலமாக வீட்டை அ.ல.ங்க.ரி.த்து தருவது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அ.ல.ங்.கா.ரப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில், பிசினஸ் டெவலப்மெண்ட்காக க.வ.ர்ச்சி கா.ட்டி வி.ள.ம்.ப.ரம் கொடுக்க தயாராகி வி.ட்டார். அந்த வகையில், தற்போது ஹாட் போஸ்களை கொடுத்து ரசிகர்களின் சூட்டை கி.ள.ப்பி வி.ட்டு.ள்ளார் நடிகை காஜல். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக தங்களது கேள்விகளை எ.ழு.ப்பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…