தெலங்கானாவில் உ.ரி.மை.யாளரை கொ.லை செ.ய்.த சே.வ.லை கா.வ.ல்.து.றையினர் சி.றை பி.டி.த்.து.ள்ளனர். ஜக்டியல் மாவட்டத்தை சேந்த சதீஷ் என்பவர், கோவிலில் நடைபெறவிருந்த சேவல் ச.ண்.டைக்கு தனது சேவலுடன் சென்றிருந்தார். போ.ட்.டிக்கு தயாராக இருந்த சமயத்தில் சேவல் காலில் க.ட்.ட.ப்பட்டிருந்த க.த்.தி எ.தி.ர்பா.ராத விதமாக சதீஷின் இ.டு.ப்.பில் கி.ழி.த்.ததில் அவர் உ.யி.ரி.ழந்.தார்.

இதனையடுத்து சே.வ.லின் மீது வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.த காவ.ல்.து.றை.யினர், சேவலையும் அதன் கா.லில் கட்டப்பட்ட க.த்.தி.யை.யும் நீ.தி.ம.ன்றத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக சேவலை கா.வ.ல்.நிலை.யம் அழைத்துவந்து பா.து.காத்து வருகின்றனர்.