நடிகை ப்ரியா பவானி ஷங்கர், வைபவ் நடிப்பில் வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் இவர். அதன் பின்னர் நடிகர் கார்த்தியுடன் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது வரை அ.டக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர்,

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமருக்கு தா.வி புகைப்படங்களை ப.திவிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஸ்டட் செக்ஸி.. கொ.ல மாஸ் என்று வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…