தமிழ் சினிமாவில் “எனக்கு 20, உனக்கு 18” திரைப்படம் மூலம் அ.றிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா அவர்கள். அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா.

மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க மு.டிவு செ.ய்து.ள்ளார். தனக்கு பொ.ரு.த்தமான கதாபாத்திரங்களை தே.டி வரும் ஸ்ரேயா, அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களில் தன்னை யாரும் அ.டங்.கி.வி.டக்கூடாது என நினைத்து தனது க.வ.ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ப.தி.விட்டு வருகிறார்.

அவ்வப்போது கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் வெ.ளியிட்டு இளசுகளை கி.ற.ங்.க.டிக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெ.ளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போதும் என்று பு.ல.ம்பி வருகிறார்கள். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)